Saturday, 25 July 2015

சித்த மருந்துகள் செய்யும் முறைகள் 24.

அன்புடையீர்,
 அனைவருக்கும் இனிய வணக்கம்.சித்த மருத்துவத்தில் மருந்து செய்யும் முறைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
 
மருந்து செய்முறைகள்
அக மருந்து32 மற்றும் புற மருந்து 32 என மருந்துகள் 64–ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட 24 வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.
1. கருக்கல்
2. அரைத்தல்
3. கசக்கல்
4. கலக்கல்
5. வறுத்தல்
6. சுழற்றுதல்
7. உருக்குதல்
8. இறுத்தல்
9.உலர்த்தல்,
10.உறைத்தல்,
11.குழைத்தல்,
12உடைத்தல்,
13நறுக்குதல்,
14.உருட்டுதல்,
15.நகர்த்துதல்,
16.நசுக்குதல்,
17.பொசுக்குதல்.
18.நனைத்தல்,
19.எரித்தல்,
20.வழித்தல்,
21.இறுக்குதல்,
22.குழைத்தல்,
24.எடுத்தல்.
என்பனவாகும். 
இவ்வாறு சித்த மருந்துகள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment