அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.
அவை,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.
அவை,
1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)
2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)
3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)
4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)
5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)
6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)
7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)
8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)
9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)
10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)
11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)
12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)
13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)
14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)
15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)
16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)
17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)
18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)
ஆகும்.
No comments:
Post a Comment