Saturday, 25 July 2015

புற மருந்துகள் 32 வகை..

அன்புடையீர்,
          அனைவருக்கும் இனிய வணக்கம். சித்த மருத்துவத்தில் அக மருந்து எனவும் புற மருந்து எனவும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன.உடலுக்கு வெளியே பூசப்படும் மருந்துகள் புற மருந்துகள் ஆகும்.அவை 32 வகைகள் உள்ளன.அவை
1.கட்டுதல்,
2.பற்று,
3.ஒற்றடம்,
4.பூச்சு,
5.வேது,
6.பொட்டணம்,
7.தொக்கணம்,
8.புகை,
9.மை,
10.பொடி திமிர்தல்,
11.கலிங்கம்,
12.நசியம்,
13.ஊதல்,
14.நாசிகாபரணம்,
15.களிம்பு,
16.சீலை,
17.நீர்,
18.வர்த்தி,
19.சுட்டிகை,
20.சலாகை,
21.பசை,
22.களி,
23.பொடி,
24.முறிச்சல்,
25.கீறல்,
26.காரம்,
27.அட்டை விடல்,
28.அறுவை,
29.கொம்பு கட்டல்,
30.உறிஞ்சல்,
31.குருதி வாங்கல்,
32.பீச்சு,

என்பன ஆகும்.

No comments:

Post a Comment