Saturday, 25 July 2015

பஞ்சபூத மூலிகைகள்

அன்புடையீர், 
                அனைவருக்கும் இனிய வணக்கம். பஞ்சபூத மூலிகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.


பஞ்சபூத மூலிகைகள்
செம்பாலைபுளிநாரை – மண்;
கவுதும்பைகாசானி – காற்று;
துராபீநாறி – நீர்;
கரந்தைகுமரி – தீ;
காஞ்சோரிசங்கரன் – ஆகாயம்
என்று பஞ்சபூதக் குணங்களைக் கொண்ட மூலிகைகள் குறிப்பிடப் படுகின்றன. 

          இவ்வாறு கண்டறியப்படுகின்ற மூலிகைகளைப் பஞ்சபூத முறைப்படி ஒன்று சேர்த்தால் அதுவே சித்த மருந்துவத்தின் மூலமருந்தாகப் பயன்படும்.

            பஞ்சபூத முறையில் கூட்டப்படும் மருந்துகள் பலநாட்டு வழக்கத்தில் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கதாக இருப்பது, ‘சிறுபஞ்சமூலம்’ ஆகும். இப்பெயர் சிற்றிலக்கியம் ஒன்றின் பெயராகவே இருப்பதனால் இதன் சிறப்பினை உணரலாம்.

No comments:

Post a Comment