அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.
அனைவருக்கும் இனிய வணக்கம்.
நோய்க்குரிய பத்தியம்,
சிறப்பு விதி
பத்தியம், உடல் வகை–நோய் வகை என வகைப்படுத்தப் பட்டிருக்கின்றது.
உடல் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும்,
நோய் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும் குறிப்பாகக் கொள்ளப்படும்.
வாத உடலினர், வாத நோய்க்கு உரிய பத்தியத்தையும், பித்த உடலினர், கபம் என்னும் ஐய உடலினர் அவரவருக்குரிய பத்தியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
பத்திய வகை
வாதம், பித்தம், ஐயம்(கபம்),
புடல், அகத்தி, வெள்ளரிப் பிஞ்சு, ஆட்டுப்பால்,
அவரைக்கீரை, சிறுபயறு, சீனி, கற்கண்டு, கோதுமை,
அவரைக்காய், தண்டுக்கீரை, மல்லி, மணத்தக்காளிக்கீரை,
அரைக்கீரை, கதளிப்பிஞ்சு, சீரகம், முளைக்கீரை,
துவரை, வெந்தயம் ,முந்திரிகை, மீன்,
மிளகு, பேரீச்சை, பசும்பால் ,கருவாடு,
மஞ்சள் ,நெய், மோர், ஊறுகாய்,
வெள்ளுள்ளி, பழம், நெல்லி,
கடுக்காய், புளி,
ஏலம், சம்பா,
இம்முறையைச்
சிறப்பு விதியாகக் கருதலாம். கூறப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு பத்தியம்
எந்த அளவுக்கு ஆழ்ந்த நுண்ணறிவுடன் கண்டறியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
No comments:
Post a Comment