Saturday, 25 July 2015

அக மருந்துகள் 32 வகை.

அன்புடையீர்,
     அனைவருக்கும் இனிய வணக்கம். சித்த மருத்துவத்தில் அக மருந்துகள் எனவும் புற மருந்துகள் எனவும் இரு பெரும் வகைகளில் மருந்து கொடுக்கப்பட்டு நோய் தீர்க்கப்படுகின்றன.அகம் என்னும் உடலுக்குள் கொடுக்கப்படும் மருந்துகள் 32 வகை ஆகும். அவை..
1.சுரசம்,
2.சாறு,
3.குடிநீர்,
4.கற்கம்,
5.உட்களி,
6.அடை,
7.சூரணம்,
8.பிட்டு,
9.வடகம்,
10.வெண்ணெய்,
11.மணப்பாகு,
12.நெய்,
13.இரசாயனம்,
14.இளகம்,
15.எண்ணெய்,
16.மாத்திரை,
17.கடுகு,
18.பக்குவம்,
19.தேனூறல்,
20.தேநீர்,
21.மெழுகு,
22புகை,
23.பதங்கம்,
24.செந்தூரம்,
25.நீறு அல்லது பற்பம்,
26.கட்டு,
27.உருக்கு,
28.களங்கு,
29.சுண்ணம்,
30.கற்பம்,
31.சத்து,
32.குளிகை. 
என்பன ஆகும்.



1 comment: